71 வயது மூதாட்டியை காதலித்து திருமணம் செய்த 17 வயது இளைஞன்!

அமெரிக்காவில் 17 வயது இளைஞரை திருமணம் செய்த 71 வயது பெண் தங்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் Tennessee பகுதியின் Maryville பகுதியைச் சேர்ந்தவர் Almeda Errell. தற்போது 74 வயதான இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு 17 வயது இருக்கும் Gary Hardwick(தற்போது 21 வயது) என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டார். 54 வயது குறைவான நபரை திருமணம் செய்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், Almeda Errell-விடம் … Continue reading 71 வயது மூதாட்டியை காதலித்து திருமணம் செய்த 17 வயது இளைஞன்!